மதுரக்காரன் பாசக்காரங்க
மதுரக்காரன் பாசக்காரங்க#SelurRaju #ADMK #EPS #OPS
January 27, 2021
HgGC6XK-PH8
2 விவசாய சங்கங்கள் விலகின
வேளாண் சட்டங்களுக்கு எதிராக
டில்லியில் விவசாய சங்கங்கள்
2 மாதமாக போராடி வருகின்றன.
பலமுறை அரசு பேச்சு நடத்தியும்
தீர்வு ஏற்படவில்லை.
குடியரசு தினத்தன்று டில்லியில்
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி
வன்முறையில் முடிந்தது.
300க்கு மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
இது தொடர்பாக 6 விவசாய சங்கங்களின்
தலைவர்கள் உட்பட 200க்கு மேற்பட்டவர்கள் மீது
டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போராட்டம் வன்முறையாக மாறியதை கண்டித்து,
போராட்டக்குழுவில் இருந்து விலகுவதாக
ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்கம்,
பாரதிய கிசான் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
வன்முறையாளர்களுடன் சேர்ந்து
போராட்டத்தை முன்னெடுக்க முடியாது
என அந்த சங்கங்கள் கூறின.#farmersProtest
January 27, 2021
ZAk8H152AwU
அப்போலோவில் அட்மிட்
அப்போலோவில் அட்மிட்#Ganguly
January 27, 2021
o-2Rwb3bAAQ
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு#AkhileshYadav
January 27, 2021
Ikl3E69B9ok
செய்தி சுருக்கம் | 8 PM | 27-01-2021 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 8 PM | 27-01-2021 | Short News Round Up | Dinamalar
January 27, 2021
jhdqD0rUqxQ
ரயில் மோதியதில் சுக்குநூறாகிய பைக்
ரயில் மோதியதில் சுக்குநூறாகிய பைக்#train #railwaycrossing #andhra
January 27, 2021
04rO8js2OJw
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி#Jayalalithamemorial #CM #EPS #OPS #ADMK
January 27, 2021
GP94OwJZwZw
ஆபத்தான முன்னுதாரணம் என அரசு வாதம்
சர்ச்சை
தீர்ப்புக்கு
சுப்ரீம் கோர்ட்
தடை!
ஆபத்தான முன்னுதாரணம் என அரசு வாதம்#pocsoact #harassment #supremecourt
January 27, 2021
US1BmotoN8A
தமிழில் ஏன் வாய்ப்புகள் வரல மஞ்சிமா மோகன் விளக்கம்
தமிழில் ஏன்
வாய்ப்புகள் வரல
மஞ்சிமா மோகன்
விளக்கம் #manjimamohan #actress
January 27, 2021
2A5Eq3-jkIQ
முதல்வர் பழனிசாமி புகழாரம்
முதல்வர் பழனிசாமி புகழாரம்#palanisamy #jeyalalithamemorial #merinabeach
January 27, 2021
YskgURP-5OA
குடும்பத்தில் ஒருவர் இறந்த துயரத்தை வெளிப்படுத்தினர்
குடும்பத்தில் ஒருவர் இறந்த துயரத்தை வெளிப்படுத்தினர்#Dogs #Story
January 27, 2021
RFnOVJ8FRiQ
தப்ப முயன்ற ஒரு கொள்ளையன் சுட்டுக்கொலை
தப்ப முயன்ற ஒரு கொள்ளையன் சுட்டுக்கொலை#sirkazhi #robbery #jewelry
January 27, 2021
Vyrcz0r_0R4
வளர்ச்சி விகிதம் 11.5 ஆக உயரும்
வளர்ச்சி விகிதம் 11.5 ஆக உயரும்#IMF #India #Economi
January 27, 2021
nQunNCvhO9U
பெட்ரோல் கலந்திருப்பதை உறுதி செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம்
பனச்சமூடு பாறசாலை பகுதியில்
கோபி என்ற கூலி தொழிலாளி
வசிக்கிறார்.
கடந்த வாரம் குடிப்பதற்காக
வீட்டு கிணற்றில் நீர் இறைத்தார்.
தண்ணீர் மங்கலாக இருந்தது.
பெட்ரோல் வாசனை வந்தது.
வாளியில் நிரப்பி தீக்குச்சி கொளுத்தி
போட்டர் . உடனேதீப்பிடித்தது . நீரில் பெட்ரோல்
கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள
கோபி வீடு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது .
அங்கு நிலத்தடியில் அமைக்கப்பட்ட
பெட்ரோல் சேமிப்பு கலனில் கசிவு ஏற்பட்டு ,
நிலத்தடி நீருடன் கலந்து இருக்கலாம் என
கோபிக்கு சந்தேகம் எழுந்தது.
கேரளா பாறசாலை மற்றும் தமிழகம்
பளுகல் போலீசாரிடம் புகார் அளித்தார் .
விசாரணை நடக்கிறது.#Kanyakumari
January 27, 2021
I-JKDiLEqhI
போலி அறிக்கை குறித்து எஸ் ஆர் எம் புகார்
பாய் பிரண்டு
இருந்தால் தான்
கல்லூரி கதவு
திறக்கப்படும் !
போலி அறிக்கை குறித்து எஸ் ஆர் எம் புகார்#srm #boyfriend #girlfriend
January 27, 2021
gZYDcpuPvi0
இந்து வெறுப்புணர்வு என நெட்டிசன்கள் சாடல்
விநாயகர்
சிலையை
வாங்கமறுத்த
கனிமொழி!
இந்து வெறுப்புணர்வு என நெட்டிசன்கள் சாடல்#kanimozhi #mkstalin #dmk
January 27, 2021
UZmIta-BuS8
செய்தி சுருக்கம் | 1 PM | 27-01-2021 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 1 PM | 27-01-2021 | Short News Round Up | Dinamalar#ShortNews #RoundUp #Dinamalar
January 27, 2021
vPxxiICvbUQ
காலிஸ்தானிகளை களமிறக்கி சதிவேலை
டெல்லியில்
வன்முறை
நிகழ்த்த
பாகிஸ்தான் நிதி
காலிஸ்தானிகளை களமிறக்கி சதிவேலை#farmerprotest #delhi #jan26
January 27, 2021
V2AW9w4hvYA
பஞ்சாயத்துக்கு வந்தது பட விவகாரம்..
ஸ்ரீதேவி
கணவருடன்
மோதும்
ராஜமவுலி!
பஞ்சாயத்துக்கு வந்தது பட விவகாரம்..#rajamouli #boneykapoor #rrr
January 27, 2021
8r5qIJHibBU
வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் வெறியாட்டம்
வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் வெறியாட்டம்#Murder #gold
January 27, 2021
LkYogAhjbD8